தெய்வமகள் சீரியல் நடிகை கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Deivamagal Serial Usha Sai Preganancy Photo : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான செயல்களில் ஒன்று தெய்வமகள். இந்த சீரியலில் நாயகியாக நடித்தவர் வாணிபோஜன். அவருக்கு ஜோடியாக பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் கிருஷ்ணா.

செப் 1-ந்தேதி முதல் கல்லூரிகள் திறப்பு : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

இந்த சீரியலில் வாணி போஜனின் இரண்டாவது தங்கையாக அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் உஷா சாய். இவருக்கு சமீபத்தில் திருமணம் முதல் தேதி முதல் நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

Poster உடன் வெளியான KGF 2 ரிலீஸ் தேதி! – Massive Update | YAsh | Latest Cinema News | HD

தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் சரியாக அதனை பார்த்த ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.