தெய்வமகள் அண்ணியாரின் மகள் நாயகியாக படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Deivamagal Rekha Daughter Photos : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் தெய்வமகள். இந்த சீரியலில் வில்லியாக அண்ணியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரேகா.

பள்ளி மாணவிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

ஹீரோயினான தெய்வமகள் அண்ணியாரின் மகள் - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!

இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இவருடைய மகள் பெயர் பூஜா. தற்போது இவர் வெள்ளித்திரையில் நாயகியாக நடிக்க உள்ளார். மகள் மாடர்ன் உடையில் கலக்கலாக இருக்கும் புகைப்படங்களை ரேகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அவர் வெள்ளித்திரையில் நாயகியாக நடிப்பதை உறுதி செய்துள்ளார். விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

Thalaivar Rajini Sir Style-ல யாராலும் அடிச்சுக்க முடியாது..! | Annaatthe Teaser

தெய்வமகள் அண்ணியார் ரேகாவின் மகளுடைய மாடர்ன் உடை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது.

ஹீரோயினான தெய்வமகள் அண்ணியாரின் மகள் - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!