
Deivamagal Gayathri Family : தெய்வமகள் அன்னியாரான காயத்ரியின் மகளுடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று சன் டிவி. சீரியல்களுக்கு பேர் போன இந்த சேனலில் தெய்வமகள் என்ற சீரியல் ஒளிபரப்பாகி வந்தது.
ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் மிகவும் பிரபலமாக இரண்டே காரணம் தான். ஒன்று இத்தொடரின் நாயகியான சத்யா ( வாணி போஜன் ).
மற்றொன்று வில்லியாக நடித்து மிரட்டி வந்த காயத்ரி. இவருடைய உண்மையான பெயர் ரேகா.
பெங்களூரை சேர்ந்த நடிகையான இவர் இந்த சீரியலை தொடர்ந்து நந்தினி சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.
தற்போது ரேகாவின் மகளுடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதனை பார்த்த ரசிகர்கள் தெய்வமகள் அண்ணியாருக்கு இவ்வளவு பெரிய மகளா? என வியப்புடன் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.
தெய்வமகள் காயத்ரியும் அவரது கணவன் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம்
தெய்வமகள் காயத்ரி தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படம்