Baby Sarah
தெய்வத்திருமகள் பேபி சாராவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏ. எல் விஜய் இயக்கத்தில் விக்ரம், அமலாபால், அனுஷ்கா, சந்தானம் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் தெய்வத்திருமகள்.

இந்த படத்தில் விக்ரமின் மகளாக நடித்திருந்தவர் பேபி சாரா, இப்படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சாரா தற்போது ஹீரோயின் ரேஞ்சிற்கு கிடுகிடுவென வளர்த்துள்ளார்.

இவருடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பேபி சராவா இது? என வியந்து வருகின்றனர்.

Baby sara

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.