Deepika Padukone and Ranveer Singh

Deepika Padukone : கணவரின் பாத்ரூம், பெட் ரூம் விசயங்களை பற்றி தீபிகா படுகோனே நிகழ்ச்சி ஒன்றில் ஓபனாக பேசி ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.

பாலிவுட் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் பிரபலன்களான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

கல்யாணம் ஆகவில்லை என நாடகமாடிய நடிகை – வீடியோவால் அம்பலமான உண்மை.!

திருமணத்திற்கு பின்னரும் தீபிகா பல படங்களில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது தன்னுடைய கணவரை பற்றி பேசிய தீபிகா பாத்ரூம் போக, ரெடியாக, வெட் ரூம் வர என அனைத்திற்கும் ரன்வீர் நீண்ட நேரம் எடுத்து கொள்வார் என கூறியுள்ளார்.

தீபிகாவின் இந்த பேச்சை கேட்ட ரசிகர்கள் கூட்டம் கலகலவென சிரித்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு தீபிகா கருப்பு நிற கவர்ச்சி உடையில் வருகை தர ரன்வீர் ஜிகுஜிகுவென உடையில் வந்துள்ளார்.

மேலும் தீபிகா ரன்வீருடன் இப்படி உடை அணியாதீர்கள் என பல முறை கூறியும் அவர் கேட்காததால் அந்த மனுஷன் திருந்த மாட்டார் என விட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.

Deepika Ranveer

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.