Deepika padukone Photos

Deepika Padukone Photos : கல்யாணம் ஆன ஒரே வாரத்தில் ஹாட் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளார் தீபிகா படுகோனே.

பாலிவுட் சினிமாவில் கொடி கட்டி பறந்து வரும் நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. இவருக்கும் பிரபல நடிகரான ரன்வீர் சிங்கிற்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது.

திருமணத்திற்கு பிறகு பெங்களூரில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி, மும்பையில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி என தூள் கிளப்பி வந்தனர்.

இதனையடுத்து தற்போது தீபிகா படுகோனே பிரபல பத்திரிக்கை ஒன்றிற்காக ஹாட் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் திருமணமான ஒரே வாரத்தில் இப்படியா? என தீபிகாவை விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

‘Fearless & Fabulous’-Thank You @gqindia #GQIndia #GQ10 #December2018

A post shared by Deepika Padukone (@deepikapadukone) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here