Deepika padukone

Deepika Padukone : மேலாடையை கழட்டி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் பிரபல முன்னணி நடிகையான தீபிகா படுகோனே.

பாலிவுட் சினிமாவில் கொடி கட்டி பறந்து வரும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. சமீபத்தில் தான் பிரபல நடிகரான ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பத்திரிகைக்கு நிர்வாண போஸ் கொடுத்த டிவி நடிகை – சர்ச்சையை கிளப்பிய புகைப்படங்கள்.!

இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடையை கழட்டுவது போல போஸ் கொடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதனால் பலரும் தீபிகா படுகோனை விமர்சனம் செய்து வருகின்றனர். பாலிவுட் நடிகைகள் சமூக வளையதளங்களில் நாளுக்கு நாள் கவர்ச்சி காட்டுவதில் ஆர்வம் காட்டுவது வழக்கமாகி வருகிறது.

 

View this post on Instagram

 

anything is possible with sunshine and errr….a lot of pink…🌸🌸🌸

A post shared by Deepika Padukone (@deepikapadukone) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here