தீபம் ஏற்றும் திசை

* நம் மனதில் உள்ள இருளை போக்கி, வெளிச்சத்தை உண்டாகும் ஒரு சக்தி தீபமாகும். மனதில் உள்ள இருள் அகன்றாலே போதும் மற்ற அனைத்தையும் நாம் தெளிவாக செய்யமுடியும்.

வீட்டில் மங்கலத்தையும், லட்சுமி கடாச்சத்தையும் தரவல்ல தீபத்தை எந்த திசையில் எந்த திரியில் ஏற்றினால் என்ன பலன் என்று இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

#தீபம் ஏற்றும் திசை :#

☆ கிழக்கு- அனைத்து துன்பங்களும் நீங்கும்.

☆ மேற்கு – கடன் தொல்லைகள் நீங்கும் அனைத்து தோஷங்களும் நீங்கும் .

☆ வடக்கு – திருமணத்தடை நீங்கும் கல்வித்தடை நீங்கும் .

☆ தெற்கு – மரணபயம் உண்டாகும். துன்பங்கள் வந்து. சேரும் கடன் உண்டாகும்.

குறிப்பு:
தெற்குதிசை நோக்கி விளக்கேற்றக்கூடாது .

விளக்கில் பயன்படுத்தப்படும் திரியும் அவற்றின் பயன்களும் :

☆ பஞ்சுத்திரி – மகிழ்ச்சி உண்டாகும்

☆ தாமரைத்தண்டுத்திரி – நிலைத்த செல்வம் உண்டாகும் .

☆ வாழைத்தண்டு திரி – மன அமைதி உண்டாகும்.

☆ மஞ்சள் துணி திரி- செய்வினை கோளாறுகள் நீங்கும்.

☆ சிவப்பு துணி திரி – இனிய குடும்ப வாழ்க்கை அமையும். செல்வம் மற்றும் செல்வாக்கு உண்டாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here