பப்ளிக்கா அடிக்காதீங்க அக்கா என KPY வினோத்துடன் தீபா கலக்கல் ஷாப்பிங் செய்துள்ளார்.

Deepa Shopping With Vinoth : தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகையாகவும் வெள்ளித்திரையில் காமெடி நடிகராகவும் வலம் வருபவர் தீபா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலமாகவும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

பப்ளிக்கா அடிக்காதீங்க அக்கா.. கே பி ஒய் வினோத்துடன் தீபாவின் கலக்கல் ஷாப்பிங்.!!

இவர் தற்போது கலக்க போவது யார் என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான வினோத்துடன் இணைந்து சென்னை தி நகரில் உஸ்மான் ரோட்டில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.

பப்ளிக்கா அடிக்காதீங்க அக்கா.. கே பி ஒய் வினோத்துடன் தீபாவின் கலக்கல் ஷாப்பிங்.!!

இவருடைய ஷாப்பிங் வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.