விலையை பார்த்து எடுக்கலைன்னா புருஷன்கிட்ட கட்டையாலயே அடி விழும் என தீபா ஷாப்பிங் செய்த சூப்பர் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

Deepa Shopping in Velavan Stores : சென்னை தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடை சென்னை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே தூத்துக்குடியில் மக்களிடம் வரவேற்பை பெற்ற வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற கடையின் மற்றொரு கிளை தான்.

விலையை பார்த்து எடுக்கலனா.. புருஷன்கிட்ட கட்டையாலயே அடி விழும்  - தீபாவின் செம கலக்கலான ஷாப்பிங் வீடியோ.!!

இந்த கடையில் தொலைக்காட்சியை சேர்ந்த பல சின்னத்திரை பிரபலங்கள் ஷாப்பிங் செய்து வருகின்றனர். ஏற்கனவே குக் வித் கோமாளி தீபா இருமுறை இந்த கடையில் ஷாப்பிங் செய்து இருந்தார்.

விலையை பார்த்து எடுக்கலனா.. புருஷன்கிட்ட கட்டையாலயே அடி விழும்  - தீபாவின் செம கலக்கலான ஷாப்பிங் வீடியோ.!!

அப்படி ஒரு ஷாப்பிங்கின் போது தீபா விலையை பார்க்காமல் துணியை எடுத்தா புருஷன் கிட்ட கட்டையால அடி தான் வாங்கணும்.

Rate-அ பார்த்து எடுக்கணும் இல்லனா., என் புருசங்காரன் விறகு கட்டையால அடிப்பாரு - Deepa Fun Shopping.!
விலையை பார்த்து எடுக்கலனா.. புருஷன்கிட்ட கட்டையாலயே அடி விழும்  - தீபாவின் செம கலக்கலான ஷாப்பிங் வீடியோ.!!