தங்க நகை வாங்க போய் வைர நகைகளை ஷாப்பிங் செய்துள்ளார் தீபா.

Deepa Shopping in Saravana Stores Elite : தமிழகத்தில் தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் பிளாட்டினம் என அனைத்திற்கும் தனித்தனியாக பிரத்தியேக ஷோரூம்களை கொண்டு மிகப்பிரம்மாண்டமாக செயல்பட்டு வரும் கடை தான் சரவணா ஸ்டோர்ஸ் எலைட்.

குரு பார்வை கோடி நன்மை : இன்று பக்தர்கள் சிறப்பு வழிபாடு

தங்கம் வாங்கப் போய் வைரம் வாங்கி வந்த தீபா.. இவ்வளவு கம்மி விலையிலிருந்து வைரமா? - வைரலாகும் ஷாப்பிங் வீடியோ

சென்னையில் தி நகர் மற்றும் தாம்பரம் என இரண்டு இடங்களில் மிக பிரம்மாண்டமாக செயல்பட்டு வருகிறது. வைர நகைகள் மிக குறைந்த விலையில் இருந்து தொடங்கும் ஒரே கடை சரவணா ஸ்டோர்ஸ் எலைட் தான். ஏற்கனவே பிரபல நடிகையான வனிதா விஜயகுமார் இந்த கடைக்குச் சென்று வைர நகைகளை ஷாப்பிங் செய்து இருந்தார். அதைப்போல் ரோஜா சீரியல் நடிகை ஷாம்லி ஷாப்பிங் செய்து இருந்தார். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்த நிலையில் தற்போது தீபா இந்த கடைக்கு சென்று ஷாப்பிங் செய்துள்ளார்.

Thalapathy 67 படம் குறித்து வெளியான Massive அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

தங்கம் வாங்கப் போய் வைரம் வாங்கி வந்த தீபா.. இவ்வளவு கம்மி விலையிலிருந்து வைரமா? - வைரலாகும் ஷாப்பிங் வீடியோ

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வரும் தீபா தன்னுடைய உறவினர் மகளுக்காக தங்க நகை வாங்க சென்றுள்ளார். அப்போது இங்கே பிரத்தியேகமாக வைரத்திற்கு என ஷோரூம் இருப்பதையும் குறைந்த விலையில் இருந்து வைர நகைகள் விற்பனை செய்யப்படுவதை அறிந்து பின்னர் வைர நகைகளை வாங்கி உள்ளார். இவர் ஷாப்பிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தங்கம் வாங்கப் போய் வைரம் வாங்கி வந்த தீபா.. இவ்வளவு கம்மி விலையிலிருந்து வைரமா? - வைரலாகும் ஷாப்பிங் வீடியோ