தர்ம அடி வாங்கிய தம்பி.., Deepa-வின் Special Chicken பிரியாணி

Watch Full VIdeo :- தர்ம அடி வாங்கிய தம்பி.., Deepa-வின் Special Chicken பிரியாணி

Deepa Akka Special Briyani : தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாகவும் சின்னத்திரையில் சீரியல் நடிகையாகவும் வலம் வருபவர் தீபா. எக்கச்சக்கமான படங்களிலும் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

தர்ம அடி வாங்கிய தம்பி.., Deepa-வின் Special Chicken பிரியாணி

மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்று கிட்டத்தட்ட சமையல் தெரியாத கோமாளி போலவே இறுதி கள்ளம் கபடமற்ற பேச்சால் ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய இடம் பிடித்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ரசிகர்கள் மனதில் தீபாவின் மீதான மதிப்பு இன்னும் அதிகரித்துள்ளது எனலாம்.

இவர் தற்போது கலக்கல் சினிமாவுடன் இணைந்து சிக்கன் பிரியாணி செய்துள்ளார். எப்படி செய்வது அடுத்து என்ன செய்வது என தெரியாமல் யோசித்து யோசித்து இவர் சமைத்த விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.