December 13 Movies Release List
வரும் டிசம்பர் 13-ம் தேதி மட்டும் மொத்தம் 9 படங்கள் ரிலீசாக இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு படங்களாவது ரிலீஸாகி விடுகிறது. சில சமயம் 10-க்கும் அதிகமான சிறிய படங்கள் கூட ரிலீஸாவது உண்டு.

இந்த வாரமும் டிசம்பர் 13-ம் தேதி மொத்தம் 9 படங்கள் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 9 படங்களில் ஜெயிக்க போவது எது? என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

டிசம்பர் 13-ல் ரிலீஸாக உள்ள படங்களின் லிஸ்ட்

1. கேப்மாரி
2. காளிதாஸ்
3. சாம்பியன்
4. திருப்பதி சாமி குடும்பம்
5. கைலா
6. 50 ரூவா
7. கருத்துகளை பதிவு செய்
8. தேடு
9. மங்குனி பாண்டியர்கள்

இந்த படங்கள் மட்டுமில்லாமல் வெங்கி மாமா என்ற தெலுங்கு டப்பிங் படமும் ஜிமான்ஜி தி நெஸ்ட் லெவல் என்ற ஹாலிவுட் டப்பிங் படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.