Dec 21 Movies BO

Dec 21 Movies BO : இந்த வாரம் ரிலீசான படங்களின் மூன்று நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. இதில் எந்தெந்த படங்கள் எவ்வளவு வசூல் பெற்றுள்ளது என்பதை இப்போது பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு படங்களாவது ரிலீசாகி விடும். ஆனால் கடந்த வாரம் மட்டும் ஒரே நாளில் 7 படங்கள் ரிலீசாகி மோதி கொண்டன.

மோதி கொண்ட படங்கள் :

1. மாரி 2
2. அடங்க மறு
3. சீதக்காதி
4. கனா
5. சிலுக்குவார் பட்டி சிங்கம்
6. KGF
7. ஜீரோ

இவைகளின் வசூல் நிலவரம் :

1. மாரி 2 – 1.31cr
2. அடங்க மறு – 1.03cr
3. சீதக்காதி – 0.77 cr (4 days)
4. கனா – 45 lacs
5. சிலுக்குவார்பட்டி சிங்கம் – 35 lacs
6. ஜீரோ – 32 lacs
7. KGF – 6 lacs

இந்த படங்களில் மாரி 2 அதிக வசூல் பெற்று பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தையும் அடங்கமறு படம் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.