DD Sister Priyadharshini Photos
DD Sister Priyadharshini Photos

பீச்சில் அரை டவுசரில் ஆட்டம் போட்டுள்ளார் டிடியின் அக்கா பிரியதர்ஷினி.

DD Sister Priyadharshini Photos : தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவரைப் போலவே இவரின் அக்கா பிரியதர்ஷினியும் பிரபல தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.

அப்பாவானார் ஜிவி பிரகாஷ், பிறந்தது என்ன குழந்தை தெரியுமா? – குவியும் வாழ்த்துக்கள்.!

திருமணமாகி குழந்தை குடும்பம் என செட்டிலாகிவிட்ட பிரியதர்ஷினி பீச்சில் குட்டை டவுசரில் ஆட்டம் போட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்தப் புகைப்படங்களை ரசிகர்களும சமூக வலைதளங்களில் வைரலாக்கி அவர் ஆட்டம் போட்ட வீடியோவை தேடி வருகின்றனர்.

DD Sister Priyadharshini Photos
DD Sister Priyadharshini Photos
DD Sister Priyadharshini Photos
DD Sister Priyadharshini Photos