DD Photos Without Makeup - Inside the Viral Photos.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News | Divya Dharshini
மேக்கப் இல்லாமல் DD வெளியிட்ட புகைப்படம் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

DD Photos Without Makeup : தமிழ் சினிமாவில் நடிகையாகவும் சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளியாகவும் வலம் வருபவர் DD என்கிற திவ்யதர்ஷனி.

சூப்பர் சிங்கர் பிரகதியா இப்படி? இணையத்தில் வைரலாகும் கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்கள்.!

இவர் சமீபத்தில் பேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அந்த வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் திவ்யா தர்ஷினி தன்னுடைய சமூக வளையதள பக்கங்களில் மேக்கப் போடுவதற்கு முன்னர் எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

துளியும் மேக்கப் இல்லாமல் திரிஷா வெளியிட்ட போட்டோ – நீங்க இப்படியா இருப்பீங்க?

மேக்கப் இல்லாமலும் அழகாக இருக்கும் DD-யை பார்த்த ரசிகர்கள் நீங்க மேக்கப் இல்லாமலே இவ்வளவு அழகா என ஆச்சரியத்துடன் கேள்வி கேட்டு வருகின்றனர்.

DD Photos Without Makeup DD Photos Without Makeup

 

View this post on Instagram

 

REAL ???? @camerasenthil

A post shared by Dhibba????Dance all The Way (@ddneelakandan) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.