வெளிநாட்டு காபி ஷாப்பில் விஜய் டிவி டிடி வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

DD Photos in Parris : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

https://kalakkalnews.com/sports/how-did-babur-assam-break-virat-kohlis-record-domain/cid5744194.htm

சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார். பல முன்னணி நட்சத்திரங்களுடன் நட்பாக இருந்து வருகிறார்.

குடும்பமாக சேர்ந்து ஒரு தொழிலை செய்தால் அது வெற்றி தான்! – Rangaraj Pandey Motivation Speech..! | HD

மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து திரையுலக பிரபலங்களுக்கு இணையாக புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றார்.

அந்த வகையில் தற்போது பாரீஸில் காபி ஷாப்பில் கலக்கலாக எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட அது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.