DD Photo : தொகுப்பாளி DD உள்ளம் கேட்குமே படத்தின் போது இருந்த கெட்டப் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் பிரபல முன்னணி டிவி சேனலாக விளங்கி வருபவர் விஜய் டிவி. இந்த தொலைக்காட்சி சேனலில் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் DD.

அமித் பார்கவ் வீட்டில் நடந்த விசேஷம், குவியும் வாழ்த்துக்கள் – புகைப்படங்கள் இதோ.!

தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர் தற்போது வெள்ளித்திரையிலும் பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2005-ம் ஆண்டு வெளியான உள்ளம் கேட்குமே திரைப்படத்திலும் அசின், ஆர்யா ஆகியோர்களுடன் இணைந்து நடித்திருந்தார்.

திருமண விழாவில் ஷாருக்கானை அசிங்கப்படுத்திய அம்பானியின் மகன் – அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ.!

அந்த படத்தின் DD-யின் கெட்டப்பை நெட்டிசன்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

DD in Ullam Ketkume
Anchor DD in Ullam Ketkume Movie
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.