Divya Dharshini DD
தொகுப்பாளி டிடி பிரபல தெலுங்கு நடிகருடன் இரவு பார்ட்டில் குடிபோதையில் நடனமாடியதாக பிரபல பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளியாக வலம் வருபவர் டிடி. இவர் தற்போது வெள்ளித்திரையிலும் படங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.

இவரை பற்றி பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் வைரலாகி வருவது வழக்கமான ஒன்றாகி விட்டது.

இந்நிலையில் தற்போது தெலுங்கு நடிகர் ராணாவுடன் இரவு பார்ட்டியில் குடிபோதையில் டிடி ஆட்டம் போட்டதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது.

அதே போல் டிடியும் சமீபத்தில் ராணாவை சந்தித்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனால் இது உண்மை தானோ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

DD

இது பொய்யாக இருக்கவும் வாய்ப்புள்ளது. ஏனென்றால் அந்த பத்திரிகையின் கீழே 22.11.19 என பதிவிடப்பட்டுள்ளது. இன்று தேதி நவம்பர் 18 தான். இதனால் இது பொய்யாக பரப்பப்பட்ட தகவல் தான் எனவும் கூறப்படுகிறது.

DD

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.