DD Kisses to Kumaran

மேடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனை கட்டியணைத்து முத்தமிட்டு உள்ள தொகுப்பாளினி டிடி.

DD Kisses to Kumaran : தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகராக வலம் வருபவர் குமரன். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரமான என்ற வேடத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் குமரனுக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது. கதிர் முள்ளை ஜோடி பருத்தம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சீரியல் மட்டுமல்லாமல் ஒரு படத்திலும் குமரன் ஹீரோவாக நடித்து வருகிறார். இதன் அவ்வப்போது சில குறும் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று குமரனுக்கு விடுதி ஒன்றை வழங்கியுள்ளது. இந்த விருதினை விஜய் டிவி தொகுப்பாளினி டிடி தான் வழங்கினார். விருது கொடுத்த கையோடு குமரனை கட்டியணைத்து முத்தமிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Attachments area