
DD in Funny Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
இன்றைய ராசி பலன்.! (13.9.2021 : திங்கள் கிழமை)

ஹீரோயின்களுக்கு நிகராக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிடுகிறார். அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் டான்ஸ் ஆட யாரோ ஒருவர் செருப்பால் அடிப்பது போல வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Keerthy Pandiyan Fun Shopping With Family
விநாயகர் சதுர்த்திக்கு ரீல் வீடியோ ஒன்றை போடலாம்னு நினைச்சேன். ஆனால் எங்க வீட்ல இருக்கவங்க ரிஆக்சன் இதுதான் பார்த்து சிரிச்சுட்டு போங்க என இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.