டிடி விவாகரத்து செய்த ஸ்ரீகாந்த்தின் இரண்டாவது மனைவி யார் என்பது குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

DD Husband with Second Wife : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகவும் பிரபலமானார்.

டிடி விவாகரத்து செய்த ஸ்ரீகாந்த்தின் இரண்டாவது மனைவி இவரா? வெளியான அதிரடி தகவல்.!!

இவர் தன்னுடைய பள்ளிப் பருவ நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த ஒரு வருடத்திலேயே அவரை விவாகரத்து செய்து விட்டார்.

இந்த நிலையில் தற்போது ஸ்ரீகாந்த் தன்னுடைய இரண்டாவது மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

டிடி விவாகரத்து செய்த ஸ்ரீகாந்த்தின் இரண்டாவது மனைவி இவரா? வெளியான அதிரடி தகவல்.!!