DD Dance to Irumugan Song

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவாக மாறியுள்ளார் டிடி. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

DD Dance to Irumugan Song : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி தொகுப்பாளினியாக வலம் வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து வரும் இவர் சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க தொடங்கியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பா பாண்டி, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இதில் சமூக வலைதளப் பக்கங்கள் தொலைந்தேன் எந்தவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வாடிக்கையாக கொண்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது இரு முகன் படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றிற்கு அச்சு அசலாக நயன்தாரா போலவே உடை அணிந்து நடனம் ஆடியுள்ளார்.

இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.