இது அஜித்துக்கு மட்டும் தான் நான் சாக இருக்கும் என தொகுப்பாளினி டிடி பேசியுள்ளார்.

DD About Thala Ajithakumar : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. 20 வருடங்களுக்கு மேலாக விஜய் டிவியில் பணியாற்றி வரும் இவர் வெள்ளித்திரையிலும் சில படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இது அஜித்துக்கு மட்டும் தான் மாஸா இருக்கும் - தொகுப்பாளினி டிடி ஓபன் டாக்

பள்ளிப்பருவ நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்ட டிடி ஒரே வருடத்தில் விவாகரத்து செய்தார். தற்போது இவர் அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் சினிமா நடிகர்களில் யாருக்கு காப்பு போட்டால் கெத்தாக இருக்கும் என கேடகப்பட்டுள்ளது.

அதற்கு டிடி தல அஜித் தான் என கூறியுள்ளார். என்னை அறிந்தால் படத்தில் வெள்ளை சட்டையுடன் தல அஜித் காப்பு அணிந்தது செம மாசாக இருந்ததாக டிடி தெரிவித்துள்ளார்.