இவரை தான் திருமணம் செய்து கொள்ள போவதாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார் தொகுப்பாளினி டிடி.

DD About Her Second Marriage : தமிழ் சினிமா துறையில் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் பெரும்பாலான திரையுலக பிரபலங்களை பேட்டி எடுத்து பெருமை இவருக்கு உண்டு. இதன் மூலம் பல பிரபலங்களுடன் நெருக்கமாக பழகி வருகிறார்.

நீண்டநாள் நண்பரை காதலித்து திருமணம் செய்த இவர் அவரை விவாகரத்து செய்து விட்டு இன்று தொகுப்பாளினியாக பயணத்தை தொடர்ந்து வருகிறார். சமீபத்தில் பாரீஸ் சென்றிருந்த இவர் இங்கு விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பெறும்; அதுதான், என் உண்மையான மகிழ்ச்சி : முதல்வர் ஸ்டாலின் உரை

இந்த நிலையில் அங்கு ஒரு உணவகத்தில் பீசா சாப்பிட்ட டிடி அதன் சுவை குறித்தும் அதன் சமைத்த செஃப் குறித்து பதிவு செய்துள்ளார். அந்த செஃப்பை தேடிச் சென்று திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

கேரளவே நம்மளை பாராட்டுது – Anbil Mahesh Poyyamozh Speech | iSpark TV for Skills Development

டிடியின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் சோத்துக்காக இப்படியா என அவரை கிண்டலடித்து வருகின்றனர்.