புடவையில் கவர்ச்சிகரமாக குத்தாட்டம் போட்ட தர்ஷா குப்தாவின் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷா குப்தா. அதன் பிறகு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார்.

சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையில் கவர்ச்சி காண்பித்து செம்மையாக குத்தாட்டம் போட்டுள்ள வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அது தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து இணையத்தை சூடாக்கி வருகிறது.