Darbar Vs Thalapathy 64 : Thalapathy Vijay, Nayanthara, Yogi Babu, Rajinikanth, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

விஜயுடன் சூப்பர் ஸ்டாரின் தர்பார் திரைப்படம் மோத இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

Darbar Vs Thalapathy 64 :

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் டைட்டிலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வரும் ஜூன் 22-ம் தேதி விஜயின் பிறந்த நாள் விருந்தாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெர்சல், சர்கார் என விஜய் படங்கள் எதுவுமே லாபம் இல்ல – பிரபல விநியோகிஸ்தர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்.!

இந்த படத்தை அடுத்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இப்படம் 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதாம்.

இதே நாளில் தான் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்பார் திரைப்படமும் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஷாக்காகியுள்ளன.

2020-ன் பொங்கல் ரேஸுல் ஜெயிக்க போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.