pattas and darbar
தர்பார் மற்றும் பட்டாஸ் படத்தின் வசூல் நிலவரங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் திரைப்படம் வெளியாகி 10 நாட்களாக வெற்றிநடை போட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து பொங்கல் விருந்தாக கடந்த 15-ம் தேதி பட்டாஸ் திரைப்படம் வெளியானது. இந்த படமும் வெற்றிநடை போட்டு வருகிறது.

நேற்று வரை இந்த இரண்டு படங்களின் சென்னை வசூல் நிலவரங்கள் இதோ

தர்பார்- ரூ. 10.95 கோடி ( 8 நாள்)
பட்டாஸ்- ரூ. 0.98 கோடி (2 நாள்)

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.