Darbar

Darbar Update : தர்பார் படம் குறித்த புதிய அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது லைகா நிறுவனம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.

இதுவரை யாருமே நடிக்காத சர்ச்சைக்குரிய கேரக்டரில் நடிக்கும் சிம்புவின் நாயகி!

லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா கமிட்டாகி இருந்தார்.

அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் பிஸியாக இருந்து வந்த நயன் இன்று முதல் தர்பார் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.

இதனை தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் அதிகாபூர்வமாக அறிவித்து ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

இந்த ஆண்டு மட்டும் நயன்தாரா நடிப்பில் இத்தனை படங்கள் ரிலீஸா? ஆச்சரியத்தில் கோலிவுட்!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.