Darbar shoot to complete on August : Rajinikanth | AR.Murugadoss | Nayanthara | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Darbar shoot to complete on August :

இதன் படப்பிடிப்பு இன்னும் 15 நாளில் முடிந்துவிடும் என ஒரு செய்தி வெளியாகி வேகமாக பரவியது. ஆனால் இதற்கு முருகதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

தல 60 படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா? அவரே சொன்ன தகவல் இதோ!

மேலும் பேட்டை படத்தைத் தொடர்ந்து இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதன் படப்பிடிப்பு இன்னும் 15 நாளில் முடிந்துவிடும் என ஒரு செய்தி வெளியாகி வேகமாக பரவியது. ஆனால் இதற்கு முருகதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் ஆகஸ்ட் வரை இதன் படப்பிடிப்பு நடைபெறும் எனவும் அதைதொடர்ந்து படம் பொங்கலுக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.