Darbar Release
தர்பார் ரிலீசுக்காக டிக்கெட் மற்றும் சம்பளத்துடன் நிறுவனம் ஒன்றிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பொங்கல் விருந்தாக வரும் ஜனவரி 9-ம் தேதி ரிலீசாக உள்ளது.

ரசிகர்கள் அனைவரும் இப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது பிரபல தனியார் நிறுவனம் ஒன்று ஜனவரி 9ம் தேதி தர்பார் டிக்கெட் மற்றும் சம்பளத்துடன் விடுமுறை அளித்து தொழிலாளர்களை குஷிப்படுத்தியுள்ளது.

எப்பா எங்கய்யா இருக்கு இந்த கம்பெனி..!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.