தர்பார் படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வட மாநில போலீஸ் அதிகாரியாக மாறியுள்ளார்.

Darbar Rajini Photos : இந்திய சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.

பிகிலில் நயன்தாரா கெட்டப் இது தானா? – புகைப்படத்துடன் இதோ.!

லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் பல முக்கிய நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.

ஏற்கனவே இது அரசியல் படம் அல்ல எனவும் ரஜினிகாந்த் போலீசாக நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் வட மாநில போலீஸ் அதிகாரி வேடத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

ஒரே நாளில் நேருக்கு நேர் மோதும் ரஜினி, விஜய் – என்னவாக போகுதோ.!

தொடர்ந்து முருகதாஸ் படங்களின் புகைப்படங்கள் மட்டும் இணையதளங்களில் கசிந்து வருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Darbar Photo Darbar Photo

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.