Darbar Photos

Darbar Photos : நயன்தாராவும் ரஜினிகாந்தும் கிரிக்கெட் விளையாடும் புகைப்படங்கள் கொத்தாக இணையத்தில் லீக்காகியுள்ளன.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

வாணி ராணி மானஸிற்கு திடீர் திருமணம் – பெண் யார் தெரியுமா?

ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்புகளில் இருந்து சில புகைப்படங்களை இணையத்தில் கசிந்திருந்த நிலையில் தற்போது கொத்தாக பல புகைப்படங்கள் லீக்காகியுள்ளன.

அந்த புகைப்படங்கள் இதோ உங்களுக்காக

Darbar Photos Darbar Photos Darbar Photos

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.