Darbar Movie :

Darbar Movie : பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்று மும்பையில் துவங்கியுள்ளது.

இப்படத்தில் ரஜினி ஜோடியாக நயன்தாரா நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஒரே படத்தில் காணாமல் போகும் ப்ரியா வாரியர் – எல்லாம் வாயால் வந்தது!

மேலும் நிவேதா தாமஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்கிறார்கள் என்று வெளிவந்த தகவலை படக்குழு மறுத்தனர்.

இந்நிலையில் காமெடி நடிகர் யோகி பாபுவும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது தற்போது உறுதியாகிவிட்டது.

ராஜமவுலி படத்தில் இருந்து இதனால் தான் விலகினேன் – பிரபல நடிகை ஓபன் டாக்!

மேலும் படம் முழுக்க ரஜினியுடன் வரும் ஒரு அழுத்தமான கதாபாத்திரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாம்.

இதற்காக யோகி பாபு தொடர்சியாக 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

செல்ல பிராணி நாய்யின் சாகசம்… வாட்ச்மேன் படம் பார்த்த மாணவர்கள் உற்சாகம்…

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.