Darbar :
Darbar :

Darbar : பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று மும்பையில் துவங்கியுள்ளது.

தர்பார் படத்தின் வில்லன் நடிகர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

இப்படத்தில் ரஜினி ஜோடியாக நயன்தாரா நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் நிவேதா தாமஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்கிறார்கள் என்று வெளிவந்த தகவலை படக்குழு மறுத்தனர்.

yogi-babu

இந்நிலையில் காமெடி நடிகர் யோகி பாபுவும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது தற்போது உறுதியாகிவிட்டது.

மும்பையில் பூஜையுடன் தொடங்கிய தர்பார் – இணையத்தில் வெளியான புகைப்படங்கள்.!

மேலும் ரஜினி ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தில் அவருடன் படம் முழுக்க வரும் ஒரு கான்ஸ்டபிள் கதாபாத்திரம் யோகி பாபுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாம்.

ரஜினி படத்துடன் துணிந்து மோதும் யோகி பாபு – அதுவும் ஹீரோவாக!

இதற்காக யோகி பாபு தொடர்சியாக 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.