Darbar Movie Latest Update : Kottachi Daughter Joins With Team | Kollywood Cinema News | Darbar Movie Updates | Kollywood Cinema news
தர்பார் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க கொட்டாச்சியின் மகள் மானஸ்வி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Darbar Movie Latest Updates : இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.

பிகில் தீபாவளிக்கு.. தளபதி 64 பூஜை, ரிலீஸ் எப்போ தெரியுமா?

லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள் மானஸ்வி முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மதுவின் தற்கொலை முயற்சிக்கு காரணம் இது தானா? – வெளியான ஷாக்கிங் உண்மைகள்

இவர் ஏற்கனவே நயன்தாராவின் மகளாக இமைக்கா நொடிகள் என்ற படத்தில் நடித்திருந்தார். மானஸ்வியின் நடிப்பு ரசிகர்களை அதிகம் கவர்ந்திருந்தது. இந்த படத்தை அடுத்து தற்போது சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்க உள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.