Darbar Movie Collection Report
தர்பார் திரைப்படம் தொடர் வசூல் சாதனை செய்து வருவது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

Darbar Movie Collection Report : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கல் விருந்தாக ஜனவரி 9-ம் தேதி வெளியான திரைப்படம் தர்பார்.

உலகம் முழுவதும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்தில் ரஜினி யங்காகவும் மாசாகவும் நடித்திருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றன.

வலுக்கும் எதிர்ப்பு… பெரியார் பிரச்சனையால் கைவிடப்படுகிறதா தலைவர் 168?

இதனால் படத்தின் உலகளாவிய வசூல் ரூ 200 கோடியை தாண்டியுள்ளது. குறிப்பாக உலக நாடுகளின் மூலமாக இப்படம் ரூ 71 கோடியும் இந்தியாவில் மட்டும் சுமார் ரூ 134 கோடியும் அதிலும் தமிழகத்தில் மட்டுமே ரூ 80 கோடிக்கு வசூல் செய்திருப்பதாகவும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.