Jatin Sharma
Jatin Sharma

Darbar Movie  : பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

சூர்யா படத்துடன் துணிந்து மோதும் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் – செம போட்டி!

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது.

இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

தர்பார் டீமுக்கு டார்ச்சர் தரும் மும்பை வில்லன் – என்ன செய்ய போகிறார் முருகதாஸ்?

மேலும் அண்மையில் இதன் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்துகொண்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதன்பிறகு யோகி பாபுவும் இப்படத்தில் இணைந்தார்.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி பிரபல பாலிவுட் நடிகர் ஜதின் ஷர்மா அண்மையில் இப்படத்தில் இணைந்துள்ளாராம்.

ஏற்கனவே இன்னொரு பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் இப்படத்தில் இணைந்துள்ள தற்போது இவரும் இணைந்துள்ளார். மும்பையில் நடக்கும் கதை என்பதால் இப்படத்தில் நிறைய மும்பை நடிகர்கள் நடிப்பார்கள் என சொல்லப்படுகிறது.

கிரிக்கெட் விளையாடும் நயன்தாரா, ரஜினிகாந்த் – கொத்தாக லீக்கான தர்பார் புகைப்படங்கள்.!

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.