Darbar Meet
Darbar Meet

Darbar Meet – பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது.

இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா?

மேலும் அண்மையில் இதன் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்துகொண்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதன்பிறகு யோகி பாபுவும் இப்படத்தில் இணைந்தார்.

இதன் படப்பிடிப்பு தற்போது மும்பை சுற்று வட்டாரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் அண்மையில் இதன் செட்டில் பிரபல பாலிவுட் நடிகர் Chirajgani ரஜினியை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார். இவர் காப்பான் படத்தில் ஒரு வில்லனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் சிறந்த நடிகர் சூர்யா – பெண் பிரபலம் பரபரப்பு பேச்சு.!

பிரபல பாலிவுட் நடிகர் ஜதின் ஷர்மா அண்மையில் இப்படத்தில் இணைந்துள்ளாராம். ஏற்கனவே இன்னொரு பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் இப்படத்தில் இணைந்துள்ள தற்போது இவரும் இணைந்துள்ளார்.

மும்பையில் நடக்கும் கதை என்பதால் இப்படத்தில் நிறைய மும்பை நடிகர்கள் நடிப்பார்கள் என சொல்லப்படுகிறது.

Darbar Meet
Darbar Meet