Darbar Flight
கபாலிக்கு பிறகு தர்பார் திரைப்படத்தின் ப்ரோமோஷன் வேற லெவலில் நடந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் உருவாகும் முன்னணி நடிகர்களின் படங்களை பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்வது நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால் ரஜினியின் படங்களின் ப்ரோமோஷன்கள் எப்போது ஒரு படி மேலே தான் இருக்கும் என்பது மறுக்க முடியாத ஒன்று. 2.ஓ திரைப்படத்தின் போது ப்ரோமோஷன்கள் வேற லெவலில் இருந்தது.

தற்போது லைகா நிறுவனம் அதையும் மிஞ்சியுள்ளது, ஒரு விமானம் முழுவதும் தர்பார் படத்தின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் #DarbarFlight என சமூக வளையதளங்களில் ஷேர் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.