Darbar Collection Report
தர்பார் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் பற்றிய தகவல்கள் ஒவ்வொரு பகுதியாக வெளிவர தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி இருந்த திரைப்படம் தர்பார்.

லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தின் வசூல் நிலவரங்களை இப்போது பார்க்கலாம் வாங்க

சென்னை – ரூ 2.27 கோடி
USA – $615K
Hyd RTC X Roads.- ரூ 12.05 லட்சம்
ஆஸ்திரேலியா – $160,000
நியூசிலாந் – $16,500

மலேசியாவில் பாக்ஸ் ஆஃபிஸில் இப்படம் முதலிடம் பிடித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.