தர்பார் படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் அவர்களிடம் விமர்சனங்களை கேட்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படம் இன்று ரிலீசாகி உள்ளது.
சென்னையில் முதல் நாள் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு தொடங்கி தற்போது முடிவுக்கு வந்து விட்டது. படம் பார்த்த ரசிகர்களிடம் படத்தை பற்றிய விமர்சனங்களை கேட்டுள்ளோம்.
இதோ பாருங்க
#Darbar Movie Public Review – UN CUT https://t.co/bo1QTQfJMM#DarbarFDFS #DarbarReview #DarbarFromToday #DarbarThiruvizha #DarbarPongal #Darbar #Darbarfdfs @RajiniFansTeam1 @RajiniFC @RajiniFansWorld @RBSIRAJINI
— Kalakkal Cinema (@kalakkalcinema) January 9, 2020