Darbar Twitter Review

தர்பார் படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் படத்தை பற்றி ட்விட்டரில் விமர்சனங்களை பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். அவைகளில் சிலவற்றை பார்க்கலாம் வாங்க.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். முருகதாஸ் இயக்கிய உள்ள இப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது.

படத்தை பற்றி ரசிகர்கள் அவர்களின் விமர்சனங்களை ட்விட்டரில் பதிவிட தொடங்கியுள்ளனர். சில விமர்சனங்களை இப்போது பார்க்கலாம் வாங்க.

YouTube video

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.