Darbar Flight
தர்பார் படத்திற்கு சென்சார் பணிகள் முடிவடைந்து U/A சான்றிதழ் கிடைத்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார். நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளார்.

பொங்கல் விருந்தாக ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வர இப்படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து இப்படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 39 நிமிடங்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.