Darbar Cast : Famous Actor joins With Darbar Movie.! | Super Star Rajinikanth | Tamil Cinema News | Kollywood Cinema News | Trending Cinema News
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்திருப்பதாக அதிரடி தகவல்கள் வெளியாகியுள்ளன.

Darbar Cast : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.

இதெல்லாம் பார்த்தா விஜயே குபீர்னு சிரிச்சிடுவாரு, கேலி கிண்டலுக்கு உள்ளாகும் ரசிகர்களின் வீடியோ.!

இந்த படத்தின் படப்பிடிப்புகள் படு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது இப்படத்தில் ஸ்ரீமன் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து அறிவிப்பை ஸ்ரீமனும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அவருடைய ட்வீட் இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.