Darbar Another Shooting spot Pic Leaked : Rajinikanth, nayanthara, Nivetha Thomas, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News

Darbar Another Shooting spot Pic Leaked :

Darbar Another Shooting spot Pic Leaked : இதன் படப்பிடிப்பில் இருந்து அவ்வப்போது சில புகைப் படங்கள் வெளியாவது வழக்கம் அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது.

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

பொன்னியின் செல்வனில் இந்த நடிகை இல்லையாம் – வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல் இதோ!

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

மேலும் பேட்டை படத்தைத் தொடர்ந்து இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதன் படப்பிடிப்பில் இருந்து அவ்வப்போது சில புகைப் படங்கள் வெளியாவது வழக்கம் அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது இதில் வழக்கம்போல ரஜினி ஸ்டைலாக இருப்பதால் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.