தர்பார் படத்தின் முதல் புல்லட் அறிவிப்பாக சிங்கிள் டிராக் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துள்ளார்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் இருந்து இன்று முதல் புல்லட் அறிவிப்பு வெளியாகும் என அறிவித்திருந்தனர்.
அதன் படி தற்போது அந்த அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் வரும் நவம்பர் 27-ம் தேதி இப்படத்தில் இருந்து சும்மா கிழி என்ற சிங்கிள் டிராக் வீடியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழி கிழினு கிழித்தெடுக்க தர்பார் படக்குழு தயாராகி விட்டது. கொண்டாடி தீர்க்க நீங்க ரெடியாகுங்க ரசிகர்களே.
Kannungala #ChummaKizhi‘ka ready ya? ????
Thalaivar’in #DARBAR 1st single from 27th Nov ???? ROCKSTAR @anirudhofficial musical ???? sung by the legendary #SPB sir ????️ & lyrics by @Lyricist_Vivek ✒️????@rajinikanth @ARMurugadoss #Nayanthara @divomovies @gaana #DarbarPongal pic.twitter.com/gcnkBMMpfg
— Lyca Productions (@LycaProductions) November 24, 2019