D39 Movie First Look Poster Officially Out Now - Here is the Poster.! | Kollywood Cinema News | Dhanush | Sneha | Merhin | Trending Cinema News
தனுஷின் நடித்து வரும் D39 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

D39 Movie First Look : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் பலரும் இவருடைய பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். வாழ்த்து மழையில் அவரை நனைய வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தனுஷ் தரப்பில் இருந்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகி படம் D39 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இந்தியன் 2 வருமா? வராதா? – இது தான் படக்குழுவின் இப்போதைய முடிவு.!

அந்த அறிவிப்பின் படி தற்போது பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு பட்டாசு என டைட்டில் வைத்துள்ளனர்.

இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக சினேகாவும் மெக்ரின் பிரசாடாவும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.