
பெண்களுக்கு முதல் முறையாக பலூன் டி ‘ஆர் விருது வழங்கப்பட, ஆண் ,பெண் என்ற பாகுபாடு இல்லாத நிலை உருவாக வேண்டும் என்பதற்காக தான் இந்த விருது என பிபா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் இந்த ஆண்டு சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்ட 30 ஆண் வீரர்களின் பட்டியலுடன், 15 பெண் வீராங்கனைகளின் பட்டியலும் வெளியிடப்பட்டும் என பிரான்ஸ் கால்பந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.