Annathae

D.Imman Opens Up About Rajinikanth‘s Annaatthe Songs

அண்ணாத்த பாடல்கள் குறித்து மனம் திறந்த D. இமான்..!

YouTube video

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தனுஷ் நடிகனாக வேண்டும் என நினைக்கவில்லை அவரின் ஆசை இதுதான் – பலருக்கும் தெரியாத உண்மையை உடைத்த தனுஷின் அக்கா!

டி இமான் இசையமைத்து வரும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சதீஷ், சூரி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் இணைந்து நடித்து வருகின்றனர்.

இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இம்மான் இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் குறித்து பேசி உள்ளார்.

சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைவது எப்போது? – தனுஷ் வெளியிட்ட அதிரடி தகவல்.!

அதாவது இதுவரை மூன்று பாடல்களுக்கான வேலைகள் முழுவதுமாக முடிவடைந்து இருப்பதாகவும் இன்னும் இரண்டு பாடல்களுக்கான வேலைகள் பாக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுத்தை சிவா மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் அண்ணாத்த என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.